1990 சுவ செரியவுக்கு நன்கொடை அளியுங்கள்
எங்கள் நன்கொடைகள் பக்கத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி. நீங்கள் எங்களுக்கு நன்கொடைகளை எவ்வாறு அனுப்பலாம் என்பதற்கான வழிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால், உங்கள் கேள்விகள் மற்றும் தொடர்பு விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பவும்:
donations@1990.lk அல்லது +94 768281433 ஐ அழைக்கவும்
A) வெளிநாட்டு நாணயத்தில் நன்கொடைகள்
கீழே உள்ள கணக்கிற்கு நிதியை வங்கி மூலம் பணமாற்றீடு செய்து, பரிமாற்ற உறுதிப்படுத்தலின் நகலை donations@1990.lk க்கு மின்னஞ்சல் செய்யவும்
உங்கள் நன்கொடைக்கான ரசீதைப் பெற்றுக்கொள்வதற்காக, பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் அனுப்புனர் முகவரியை மின்னஞ்சலில் குறிப்பிடவும்.
வங்கி |
இலங்கை வங்கி (BOC) |
வங்கி குறியீடு |
7010 |
கிளை |
கார்ப்பரேட் கிளை |
கிளை குறியீடு |
660 |
வங்கிக்கணக்கு இலக்கம் |
84777255 |
ளுறுஐகுவு குறியீடு |
BCEYLKLX |
B) இலங்கை ரூபாயில் நன்கொடைகள் 100,000 – 5,000,000 (டுமுசு 5 மில்லியன்)
(வரிச் சலுகைகள் தேவையில்லாத நன்கொடையாளர்களுக்கு)
கீழே உள்ள கணக்கிற்கு நிதியை பரிமாற்றம் செய்து பரிமாற்ற உறுதிப்படுத்தலின் நகலை donations@1990.lk க்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் நன்கொடைக்கான ரசீதைப் பெற்றுக்கொள்வதற்காக, பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் அனுப்புனர் முகவரியை மின்னஞ்சலில் குறிப்பிடவும்.
வங்கி |
இலங்கை வங்கி (BOC) |
வங்கி குறியீடு |
7010 |
கிளை |
கார்ப்பரேட் கிளை |
கிளை குறியீடு |
660 |
வங்கிக்கணக்கு இலக்கம் |
84777255 |
ளுறுஐகுவு குறியீடு |
BCEYLKLX |
C) தபால் மூலமான காசோலை கொடுப்பனவு
i) வரிச்சலுகை தேவைப்படாத நன்கொடையாளர்களுக்கு:
தலைமை நிதி அதிகாரி, 1990 சுவசெரிய அறக்கட்டளை, 415, கோட்டே வீதி, ராஜகிரிய.
என்னும் முகவரிக்கு “1990 சுவ செரிய அறக்கட்டளை” சார்பில், காசோலையை பதிவு செய்யப்பட்ட கடிதவுறையினுள் இட்டு தபாலில் அனுப்பவும் அல்லது கோடிட்ட காசோலையை (ஊசழளளநன ஊhநஙரந)
நேரில் வந்து கையளிக்கவும்.
உறையின் மேல் இடது மூலையில் “நன்கொடை” என்பதைக் குறிப்பிடவும்.
உங்கள் நன்கொடைக்கான ரசீதை தபாலில் அனுப்புவதற்காக, நீங்கள் காசோலை அனுப்பியதை உறுதிப்படுத்தி உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் உங்கள் முகவரி ஆகிய விபரங்களை donations@1990.lk க்கு மின்னஞ்சல் செய்யவும்.
ii) வரிச்சலுகை தேவைப்படும் நன்கொடையாளர்களுக்கு:
தலைமை நிதி அதிகாரி, 1990 சுவசேரிய அறக்கட்டளை, 415, கோட்டே வீதி, ராஜகிரிய.
என்னும் முகவரிக்கு, “திறைசேரிக்கான துணைச் செயலாளர்” சார்பில் வரையப்பட்ட காசோலையை பதிவு செய்யப்பட்ட கடிதவுறையினுள் இட்டு தபாலில் அனுப்பவும் அல்லது கோடிட்ட காசோலையை (ஊசழளளநன ஊhநஙரந) நேரில் வந்து கையளிக்கவும்.
உறையின் மேல் இடது மூலையில் “நன்கொடை” என்பதைக் குறிப்பிட்டு, காசோலையை தபாலில் அனுப்பியதை உறுதிப்படுத்தி donations@1990.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் நன்கொடைக்கான ரசீதை தபாலில் அனுப்புவதற்காக, உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் உங்கள் முகவரியைக் குறிப்பிடவும்.
காசோலையுடன் கீழே உள்ள வரைவு மாதிரியின்படி ஒரு கடிதத்தைச் சேர்க்கவும்.
துணை செயலாளர் திறைசேரி
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக்கொள்கைகள் அமைச்சு
செயலகம்
கொழும்பு 1.
அன்புள்ள ஐயா,
1990 சுவசெரிய அறக்கட்டளைக்கு நன்கொடை
1990 சுவ செரிய அறக்கட்டளைக்கு முழுமையாக பரிமாற்றம் செய்வதற்காக “திறைசேரிக்கான துணைச் செயலாளர்” சார்பில் வரையப்பட்ட ……………………. ரூபாய் நன்கொடைக்கான காசோலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தவும்
நன்றி,
தங்கள் உண்மையுள்ள.
D) இலங்கை ரூபாயில் 100,000 ரூபாய்க்கு கீழ் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு
மே மாதத்தில் பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் ஒரு கூட்ட ஆதார வழிமுறை உருவாக்கப்படும். அறிவிப்புக்காக காத்திருக்கவும்.